“பேப்பர் ராக்கெட்” வெற்றியைப் பற்றி இசையமைப்பாளர் சைமன் கே.கிங்*

சமீப காலத்தில், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் வெப் தொடர், கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள “பேப்பர் ராக்கெட்”. இந்த ஹிட் தொடருக்கு, தனது இசையால் மெருகூட்டியுள்ள இசையமைப்பாளர் சைமன் கே.கிங், தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக பல்வேறு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளார். தான் இசையமைத்த “சத்யா” திரைப்படத்தின் “யவ்வனா” என்ற சூப்பர்ஹிட் பாடல் வெளியான உடனேயே தன்னை அணுகிய முதல் இயக்குனர் கிருத்திகா உதயநிதி தான் என்றும், அடுத்த படத்தில் தன்னுடன்…

Read More

பேப்பர் ராக்கெட் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பேப்பர் ராக்கெட்டின் கதை கதையின் நாயகன் காளிதாஸ் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலைசெய்துகொண்டு இருக்கிறார், வேலையின் காரணமாக அவர் அவரின் தந்தையை வீட்டிற்கு சென்று பார்க்க முடியாமல் போகும், ஒருநாள் அவரின் அப்பா இறந்து விடுகிறார், அந்த மன அழுத்தத்தினால் அவர் சரியாக வேளையில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது இதனால் ஒரு மருத்துவரை பார்க்கிறார் அங்கு இவர்போலவே ஒரு ஐந்து பேர் ஆளுக்கொரு பிரச்சனையால் அந்த மருத்துவரை பார்க்க வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு ஆளுக்கொரு விதமான பிரச்சனைகள்…

Read More