பேப்பர் ராக்கெட் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பேப்பர் ராக்கெட்டின் கதை
கதையின் நாயகன் காளிதாஸ் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலைசெய்துகொண்டு இருக்கிறார், வேலையின் காரணமாக அவர் அவரின் தந்தையை வீட்டிற்கு சென்று பார்க்க முடியாமல் போகும், ஒருநாள் அவரின் அப்பா இறந்து விடுகிறார், அந்த மன அழுத்தத்தினால் அவர் சரியாக வேளையில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது இதனால் ஒரு மருத்துவரை பார்க்கிறார் அங்கு இவர்போலவே ஒரு ஐந்து பேர் ஆளுக்கொரு பிரச்சனையால் அந்த மருத்துவரை பார்க்க வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு ஆளுக்கொரு விதமான பிரச்சனைகள் இருக்கிறது அவர்கள் காளிதாஸை வெளியில் அழைத்து செல்லுமாறு கேட்கின்றனர் காளிதாசும் சில திட்டங்களை போட்டு அவர்களை அழைத்து செல்கிறார் அப்படி அவர் அழைத்து செல்லும் போது சில பிரச்சனைகள் ஏற்படுகிறது அதனை எப்படி காளிதாஸ் சமாளித்தார் என்பதும் அந்த ட்ரிப்பின் கடைசியில் அவர்களுக்கு தீர்வு கிடைத்ததா என்பதும் தான் மீதி கதையாக உள்ளது

இதனை இயக்குனர் கிருத்திகா உதயநிதி மிக அழகாகவும் ஆழமாகவும் கூறிஉள்ளார், இந்த 6 பேரின் கதை உங்களுடன் ஒருகதையாவது நிச்சயமாக இணைக்கும்

Also Read: Battery Movie Review 

சிறப்பானவை
கதைக்களம்
சிறந்த கதாபாத்திரங்கள்
அனைவரின் எதார்த்த நடிப்பு

கடுப்பானவை
மெல்ல நகரும் திரைக்கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *