பதான் தமிழ் திரைப்பட விமர்சனம்

பதான் கதை சிறுவயதிலிருந்தே அப்பா, அம்மா இல்லாமல் தனியாக வளரும் கதையின் நாயகன் பதான் ( ஷாருக்கான் ) ராணுவத்தில் சேர்கிறான், அப்போது ஒரு வேலையின் போது இவருக்கு பலத்த அடி ஏற்பட்டுவிடுகிறது, இதனால் இவர் ராணுவத்திலிருந்து விளக்கப்படுகிறார், பிறகு இவரைப்போலவே இருக்கும் ஒருசிலரை தேடி ஒரு குழுவை உருவாக்குகிறார் பதான். ரத்தவித்து எனும் ஒரு வைரஸை, ஜான் ஆப்ரகாம் இந்தியாவில் பரப்பப்போவதாக ஒரு தகவல் கிடைக்கிறது, அப்படி அந்த வைரஸ் இந்தியாவில் பரவினால் கோவிட் 19…

Read More

ஷாரூக் கானின் பதான் திரைப்படத்திற்கு பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் !!

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பதான் . இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் , ‘ஜூம் ஜோ பதான்’ ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும்…

Read More