பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற SXSW வில் ப்ரைம் வீடியோ அறிமுகம் செய்தது.

நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், அமேசான் மற்றும் MGM ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சல்கே ஆகியோர் SXSWல் நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்துகொண்டனர். இதன் போது உலகளாவிய உள்ளடக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சிட்டடெல் எனும் புதுமையான புலனாய்வுத் தொடர்களைப் பற்றிய ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. கலிபோர்னியா—மார்ச் 11, 2023—இன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி-ஸ்பை த்ரில்லர் ‘சிட்டடெலுக்கான பிரத்யேக காட்சித்துணுக்குகளையும், இந்த இணையத் தொடர் குறித்த புதிய கலை வடிவத்தையும் அமேசான் ப்ரைம் வீடியோ அறிமுகப்படுத்தியது. இரட்டையர்களான ரிச்சர்ட்…

Read More