RC studios சார்பில் 400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்கும் இயக்குநர் R.சந்துரு!!

பல புத்தம் புதிய படைப்புகளுடன் வந்திருக்கும் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான R.சந்துரு, தன் பயணத்தில் திரையுலகிற்கு, இன்னும் பல ஆச்சரியமிக்க படைப்புகளை தரவிருப்பதாக கூறியுள்ளார். வெறும் 100 ரூபாய் நோட்டுடன் பெங்களூருக்கு வந்து, இன்று  இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் முக்கியமான கலைஞராக மாறியிருக்கும் அவரது பயணம், வியக்க வைக்கிறது. 400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்து, கன்னடத் துறையில் சூப்பர் பவர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வளர்ந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது….

Read More

கப்ஜா தமிழ் திரைப்பட விமர்சனம்

கப்ஜா கதை 1970: அமராபுரம் என்ற ஊரில் மொத்த ஊரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஒரு டான் , அந்த டானின் மகன் செய்யும் அட்டூழித்தை தட்டிக்கேட்டு கொன்றுவிடுகிறார் நாயகனின் அண்ணன் , இதனால் ஆத்திரமடைந்த டான் நாயகனின் அண்ணனை கொன்றுவிடுகிறார்.இதனால் அந்த டானுக்கும் கதையின் நாயகன் உபேந்திராவிற்கும் பகை ஏற்படுகிறது. Read Also: Ghosty Movie Review ஒரு சாதாரண மனிதனாக இருக்கும் நாயகன் உபேந்திரா அவ்வளவு பெரிய டானை அழிக்கக்கூடிய மிகப்பெரிய டானாக எப்படி…

Read More