கப்ஜா கதை
1970: அமராபுரம் என்ற ஊரில் மொத்த ஊரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஒரு டான் , அந்த டானின் மகன் செய்யும் அட்டூழித்தை தட்டிக்கேட்டு கொன்றுவிடுகிறார் நாயகனின் அண்ணன் , இதனால் ஆத்திரமடைந்த டான் நாயகனின் அண்ணனை கொன்றுவிடுகிறார்.இதனால் அந்த டானுக்கும் கதையின் நாயகன் உபேந்திராவிற்கும் பகை ஏற்படுகிறது.
Read Also: Ghosty Movie Review
ஒரு சாதாரண மனிதனாக இருக்கும் நாயகன் உபேந்திரா அவ்வளவு பெரிய டானை அழிக்கக்கூடிய மிகப்பெரிய டானாக எப்படி மாறுகிறார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் R.சந்துரு இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னனி இசை
படத்தில் கடுப்பானவை
சுவாரஸ்யமற்ற கதை
பலவீனமான திரைக்கதை
Rating : ( 2.75/5 )
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.