கப்ஜா தமிழ் திரைப்பட விமர்சனம்

கப்ஜா கதை 1970: அமராபுரம் என்ற ஊரில் மொத்த ஊரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஒரு டான் , அந்த டானின் மகன் செய்யும் அட்டூழித்தை தட்டிக்கேட்டு கொன்றுவிடுகிறார் நாயகனின் அண்ணன் , இதனால் ஆத்திரமடைந்த டான் நாயகனின் அண்ணனை கொன்றுவிடுகிறார்.இதனால் அந்த டானுக்கும் கதையின் நாயகன் உபேந்திராவிற்கும் பகை ஏற்படுகிறது. Read Also: Ghosty Movie Review ஒரு சாதாரண மனிதனாக இருக்கும் நாயகன் உபேந்திரா அவ்வளவு பெரிய டானை அழிக்கக்கூடிய மிகப்பெரிய டானாக எப்படி…

Read More

மார்ச் 17 – புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சாssssssdass சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. ‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17 ஆம் தேதியன்று, அவருடைய புகழுக்கு கிரீடம் சூட்டும் வகையில், ‘கப்ஜா’ படம் வெளியாகிறது. இதனை அப்படக்குழுவினர் உறுதி செய்து, பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து, வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கன்னட…

Read More