ரிபீட் ஷூ தமிழ் திரைப்பட விமர்சனம்

ஷூ கதை ஒரு கும்பல் ஆசிரமத்திலிருந்து பெண் பிள்ளைகளை கடத்தி டீசல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரியில் அவர்களை இடம் மாற்றி தவறான செயலுக்கு பயன்படுத்துகிறார்கள், இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கதையின் நாயகன் திலீப் டைம் ட்ராவல் செய்யும் மிஷனை ஷூ -வில் வடிவமைத்து அதனை பரிசோதிக்கிறார் அப்போது எதிர்பாரா விதமாக அந்த ஷூ தொலைந்து விடுகிறது , அங்கு கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று என்பதும் , இவருக்கு அந்த ஷூ கிடைத்ததா…

Read More