ரன் பேபி ரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரன் பேபி ரன் கதை மருத்துவ கல்லூரியில் படிக்கும் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார், அந்த பிரச்சனையை தீர்க்க கதையின் நாயகன் RJ. பாலாஜியின் உதவியை கேட்கிறார், ஆனால் RJ. பாலாஜியோ தான் ஒரு சாதாரண மனிதன் , நானே வங்கியில் வேலை செய்துகொண்டிருக்கிறேன், தனக்கு எதற்கு இந்த பிரச்னை என்று RJ. பாலாஜி ஒதுங்கிக்கொள்கிறார். பிறகு RJ. பாலாஜி உதவி செய்ய முன் வருகிறார், ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பிரச்னை…

Read More

ரன் பேபி ரன் திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்! – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

நான் ‘எல்.கே.ஜி’ ஆரம்பிக்கும்போது முதலில் அரசியல், அடுத்து ஆன்மீகம், அடுத்து பொருளாதாரம், கல்வி இப்படி போகலாம் என்று தான் தோன்றியது. எனக்கும் அப்படித்தான் பிடிக்கும். யூகிக்கும் வகையிலான படங்கள் இனிமேல் பண்ணக் கூடாது. பார்வையாளர்களுக்கு முன் நான் விழிப்புணர்வாக இருந்தால் தான் உடனே மாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்திருக்கும்போது தான் ‘ரன் பேபி ரன்’ பட வாய்ப்பு வந்தது. ஆர்.ஜே.பாலாஜியா? இவர் எப்போதும் நகைச்சுவை படம் தான் எடுப்பார் என்று எண்ணும்படி இருக்கக் கூடாது. என்னை நாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால்,…

Read More

‘ரன் பேபி ரன்’ படத்தை பற்றி இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார்

ரன் பேபி ரன் ‘சர்தார்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மண்குமார் தயாரிக்கும் படம் ‘ரன் பேபி ரன்’. ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். படம் பற்றி இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் கூறியதாவது : “தமிழ் சினிமா எனக்கு பிடிக்கும். டெக்னீக்கலாக இரு மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ் கலாச்சாரம், பண்பாடுகள் எனக்கு பிடிக்கும் என்பதோடு அந்த கலாச்சாரம் தெரிந்து கொள்ளும்…

Read More

இயக்குநர் பாக்யராஜின் மறுபிறவி இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அப்பட குழுவினர் பேசியதாவது நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, லக்ஷ்மன் சார் மற்றும் வெங்கட் சாருக்கு நன்றி. ரன் பேபி ரன் படம் நன்றாக வந்திருக்கிறது. பாலாஜி பிரதரோட தேர்வு எப்போதும் சரியாக இருக்கும். அதேபோல…

Read More