வரலக்ஷ்மி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் முக்கிய ஷெட்யூல் கொடைக்கானலில் நிறைவு!
‘மஹா மூவிஸ்’ பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் ‘சபரி’ படத்தில் நடிக்கும் வரலக்ஷ்மி சரத்குமார் இதற்கு முன்பு ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை மகரிஷி கொண்டலா வழங்குகிறார். இதன் படபிடிப்பு மிக விரைவாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கட்டத்தை சமீபத்தில் படக்குழு முடித்துள்ளது. இதன் முக்கிய காட்சிகள் இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கொடைக்கானல் ஷெட்யூலில் நடிகை வரலக்ஷ்மி மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய…