எண்ணித்துணிக தமிழ் திரைப்பட விமர்சனம்

எண்ணித்துணிக கதை நான்கு பேர் கொண்ட ஒரு கொள்ளை கும்பல் ஒரு நகை கடையில் உள்ள டைமண்டை கொள்ளையடிக்கிறார்கள் அப்படி அவர்கள் கொள்ளையடிக்கும் போது கடையில் உள்ள மூன்று பேரை கொன்று விடுகிறார்கள், அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர்தான் கதையின் நாயகன் ஜெய்-யின் காதலி அப்படி தன் காதலியை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா என்பதும் அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதும் தான் மீதி கதை… இதனை இயக்குனர் வெற்றிச்செல்வன் நான் லீனியர் பேட்டர்னில் மிக சுவாரசியமாக கூறியுள்ளார் Read…

Read More

ஹிட்டான பாடல்களும், ஸ்மார்ட்டான பின்னணியிசையும் கலந்த கலவை = சாம் சி. எஸ்

பின்னணி இசைக்காக பாராட்டுகளை அள்ளி குவிக்கும் இசை அமைப்பாளர் சாம் சி எஸ் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில்…

Read More

‘கைதி’ படத்தின் வெற்றி குறித்து நடிகர் கார்த்தி

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர். மாநகரம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இவர் நடிகர் கார்த்தியை வைத்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இயக்கிய படம் தான் ‘கைதி’. திரையரங்கில் மக்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து படமான இது பெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல்💸 செய்து வருகிறது. இந்நிலையில், இந்த வெற்றியினை அடுத்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும்” என்று குறிப்பிட்டுள்ளார். Subscribe to our Youtube…

Read More