எண்ணித்துணிக கதை
நான்கு பேர் கொண்ட ஒரு கொள்ளை கும்பல் ஒரு நகை கடையில் உள்ள டைமண்டை கொள்ளையடிக்கிறார்கள் அப்படி அவர்கள் கொள்ளையடிக்கும் போது கடையில் உள்ள மூன்று பேரை கொன்று விடுகிறார்கள், அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர்தான் கதையின் நாயகன் ஜெய்-யின் காதலி அப்படி தன் காதலியை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா என்பதும் அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதும் தான் மீதி கதை…
இதனை இயக்குனர் வெற்றிச்செல்வன் நான் லீனியர் பேட்டர்னில் மிக சுவாரசியமாக கூறியுள்ளார்
Read Also: Katteri Movie Review
படத்தில் சிறப்பானவை
இண்டெர்வெல் ட்விஸ்ட்
தரமான இரண்டாம் பாதி
ஜெய் -யின் நடிப்பு
சாமின் இசை
படத்தில் கடுப்பனவை
திரைக்கதை
கணிக்கும் படியான கதைக்களம்
Rating: ( 2.75/5 )
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.