காட்டேரி-யின் கதை
நான்கு கொலைகார நண்பர்கள் சேர்ந்து அவரது நண்பரை கண்டுபிடிக்க ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள் எதற்க்காக என்றல் அவருக்கு அந்த கிராமத்தில் புதையல் இருக்கும் இடம் அவருக்கு தான் தெரியும், அப்படி தேடி சென்றவர்களுக்கு என்னென்ன நடந்தது, மற்றும் அவரின் நண்பனை கண்டுபிடித்து அந்த புதையலை அவர்கள் எடுத்தார்களா என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குனர் டிகே அவரது முந்தைய படங்களின் பாணியில் மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் மற்றும் சில இடங்களில் நம்மை மறந்து சிரித்து மகிழும் அளவிற்கு ஒரு திரைப்படத்தை கொடுத்துள்ளார்
Read Also: Poikkal Kuthirai Movie Review
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல் பாதி
Rating: ( 4/5 )
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.