லவ்வர் தமிழ் திரைப்பட விமர்சனம்

லவ்வர் கதை கதையின் நாயகன் அருணுக்கு ஒரு கஃபே ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை, அதற்காக எதை வேலைக்கும் போகாமல் முயற்சிக்கிறார். அருண் திவ்யாவை 6 வருடங்களாக காதலிக்கிறார், இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் அதனால் பிரேக் அப் உம் ஆகும், ஆனால் மீண்டும் இணைந்துவிடுவார்கள். ஒருநாள் ஏற்படும் சண்டையினால் திவ்யா, அருணை பிரேக் அப் செய்கிறார். அருண் மீண்டும் திவ்யாவுடன் இணைய முயற்சிக்கிறார், ஆனால் திவ்யா அருணை விட்டு விலக நினைக்கிறார், கடைசியில் அருண் திவ்யாவுடன்…

Read More

லக்கி மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

லக்கி மேன் கதையின் நாயகன் யோகிபாபு மிகவும் துர்த்தர்ஷ்டசாலியாக இருக்கிறார். பிறந்ததிலிருந்தே இவருக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை. யோகிபாபுவிற்கு பணப்பிரச்சனை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர் சிட்பண்ட்- ல் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் அவருக்கு லக்கி ப்ரைஸ் ஆக கார் கிடைத்திருப்பதாக சொல்கின்றனர். அவருக்கு காரும் கிடைக்கிறது. யோகிபாபுவிற்கு கார் வந்த பிறகு, அவரது வாழ்வில் சில மாற்றங்கள் நடக்கிறது. வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது என நினைக்கும் நேரத்தில்,…

Read More

குட் நைட் தமிழ் திரைப்பட விமர்சனம்

குட் நைட் கதை தனது குடும்பமான அம்மா , அக்கா, மாமா,தங்கை என ஒரு நடுத்தரகுடும்பத்தில் மிக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்தான் கதையின் நாயகன் மோகன் ( மணிகண்டன் ). IT -யில் வேலை செய்யும் இவருக்கு அங்கேயே ஒரு காதலி இருக்கிறார் , இவருக்கு இருக்கும் குறட்டை பிரச்சனையால் அந்த காதலும் பிரிந்துவிடுகிறது. எதார்த்தமாக கதையின் நாயகி அணுவை சந்திக்கும் மோகன் காதலிக்கிறார் , பிறகு இருவரும் திருமணமும் செய்து சொல்கின்றனர் , திருமணத்திற்கு பிறகு தான்…

Read More

ஆகஸ்ட் 16 1947 தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆகஸ்ட் 16 1947 கதை 1947 ஆகஸ்ட் 12: புளியங்குடி என்ற ஊருக்கு அருகில் செங்காடு என்ற சிறிய கிராமம் பெரிய மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த ஊரிலிருந்து வெளியே போகவேண்டுமென்றால் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும் , பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரத்தில் ஒரு திட்டம் தீட்டுகின்றனர், செங்காடு கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வெண்மையான பருத்தி பஞ்சு உற்பத்தி நடக்கின்றது அதில் அதிகளவு வருமானமும் வருகிறது , இந்தியா சுதந்திரம்…

Read More