ரங்கோலி தமிழ் திரைப்பட விமர்சனம்

ரங்கோலி கதை அரசு பள்ளியில் படித்துவரும் கதையின் நாயகன் சத்யா, அங்கு நண்பர்களுடன் சண்டை போட்டதால். அந்த பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது. இதனால் சத்யாவிற்கு பள்ளியை மாற்ற அவரின் பெற்றோர்கள் முடிவெடுக்கின்றனர். வேறு பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறும் சத்யா ஒரு கட்டத்தில் ஒத்துக்கொண்டு CBSE பள்ளியில் சேருகிறார். Read Also: Karumegangal Kalaigindrana Tamil Movie Review சத்யா புதிதாக சேர்ந்த பள்ளியிலும் மற்ற மாணவர்களுடன் சண்டை ஏற்படுகிறது. சத்யா லோக்கல்…

Read More

குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக பேசும் ‘ரங்கோலி’

கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் Kபாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி’. அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அரசு பள்ளியில் மகிழ்ச்சியாக படிக்கும் சத்யா என்ற மாணவன் குடும்ப வற்புறுத்தலினால் தனியார் பள்ளிக்கு மாற்றப்படுகிறான். விருப்பமில்லாமல் செல்லும் சத்யா அந்த புதிய பள்ளியின் சூழலை எவ்வாறு எதிர்கொண்டான். அந்த தனியார் பள்ளிக்கு…

Read More

பொம்மை நாயகி தமிழ் திரைப்பட விமர்சனம்

பொம்மை நாயகி- யின் கதை 2006 கடலூரில்; யோகிபாபுவின் அப்பா பெரிய மனிதர் அவருக்கு 2 மனைவிகள், அதில் ஒரு மனைவி மேல்ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் அருள் தாஸ் மற்றொரு மனைவி கீழ் ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் யோகிபாபு. அண்ணன் அருள் தாஸுக்கு தம்பி யோகிபாபுவை பிடிக்காது , அனால் தம்பி யோகிபாபுவிற்கு அண்ணன் அருள் தாஸை பிடிக்கும். யோகிபாபுவிற்கு திருமணமாகி மனைவி, மற்றும் குழந்தை பொம்மை நாயகியுடன் சந்தோஷமாக வாழ்கிறார். ஒருநாள் ஊரில்…

Read More