பாணி பூரி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பாணி பூரி கதை கதாநாயகனும் கதாநாயகியும் , 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர் , காதலிக்கு திருமணத்தில் எந்த ஒரு உடன்பாடும் இல்லை வாழ்க்கையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். திடீரென்று ஒருநாள் நாயகன் , நாயகி வீட்டிற்கு சென்று நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார். அப்போது நாயகியும் அவரின் நண்பரும் வீட்டிற்கு வருகினற்னர், அந்த சமயத்தில் அனைவரும் உட்கார்ந்து ஒரு முடிவு எடுக்கின்றனர் , அது என்னவென்றால் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து ஒரு…

Read More

செங்களம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

செங்களம் கதை சத்யமுர்த்தி என்பவரின் குடும்பம் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல், விருதுநகர் சேர்மனாக இருந்துகொண்டு அந்த ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்துவருகின்றனர்.அப்படி அந்த குடும்ப வழியில் தற்போது சேர்மனாக இருப்பவர்தான் ராஜமாணிக்கம், இவரை ஒரு கும்பல் கொலைசெய்துவிடுகிறது. ராயர் மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து ஒருசில அரசியல்வாதிகளை கொலை செய்கின்றனர் அவர்கள் எதற்காக இந்த கொலைகளை செய்கின்றனர் என்பதும் ராஜமாணிக்கத்தை யார் கொலை செய்தார்கள் என்பதும், சேர்மேன் பதவியில் அடுத்து யார் விருதுநகரை ஆளப்போகிறார்…

Read More

ஃபார்ஸி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

ஃபார்ஸி-யின் கதை கதையில் சன்னி ஒரு கைதேர்ந்த ஓவியராக இருக்கிறார், அவரின் தாத்தா Press ஒன்றை நடத்தி வருகிறார் , ஆனால், அந்த Press தற்போது நஷ்டத்தில் நடத்திவருவதால் சன்னி அந்த Press-ல் கள்ள நோட்டுகளை அடிக்கிறான், பிறகு Press-ஐ நஷ்டத்திலிருந்து மீட்கிறான். அதே சமயம் மைக்கேல் என்ற போலீஸ் அதிகாரி கள்ள நோட்டுகளை ஒழிக்கும் சிறப்பு அதிகாரியாக இருக்கிறார் , அப்படி ஒருகட்டத்தில் சன்னியும் , மைக்கேலும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர், அப்போது மைக்கேல் சன்னியை பிடித்தாரா…

Read More

அயலி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

அயலி கதை 1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும். தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது. அதனால் தமிழ் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார், ஆனால் இதற்கிடையில்…

Read More