பாணி பூரி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பாணி பூரி கதை

கதாநாயகனும் கதாநாயகியும் , 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர் , காதலிக்கு திருமணத்தில் எந்த ஒரு உடன்பாடும் இல்லை வாழ்க்கையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். திடீரென்று ஒருநாள் நாயகன் , நாயகி வீட்டிற்கு சென்று நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார்.

அப்போது நாயகியும் அவரின் நண்பரும் வீட்டிற்கு வருகினற்னர், அந்த சமயத்தில் அனைவரும் உட்கார்ந்து ஒரு முடிவு எடுக்கின்றனர் , அது என்னவென்றால் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து ஒரு வீட்டில் ஒரு வாரம் Living Together -ல் ஒன்றாக வாழ வேண்டும், அப்போது இவர்களுக்குள் எல்லாம் ஒத்து போனால் திருமணம் என முடிவெடுக்கின்றனர், இதற்கடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதே  மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் பாலாஜி வேணுகோபால் சற்று சிறப்பாகவே இயக்கியுள்ளார்.

8 எபிசோடுகளை கொண்ட இந்த பாணி பூரி ShortFlix OTT தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

படத்தில் சிறப்பானவை

சிறப்பான கடைசி 4 எபிசோடுங்கள்
லிங்கா வின் சிறப்பான நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சில காமெடிகள்
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

சுவாரசியம் குறைந்த முதல் 3 எபிசோடுகள்

Rating : ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here