‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு சினிமாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் அற்புதமான நாவல்களை திரைப்படங்களாக கொண்டு வருவதையும் சினிமாத்துறை செய்து வருகிறது. இத்தகைய தனித்துவமான முயற்சியில் ஆர்வம் கொண்ட சினிமாக்காரன் எஸ் வினோத் குமார் தனது…

Read More

Favourite Debut Actor 2022 (Male)

தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2022!!! 2022 ஆம் ஆண்டில் உங்களுக்குப் பிடித்த அறிமுக நடிகருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். ThamizhPadam Viewer’s Choice 2022! It is time to vote for Your Favourite Debut Actor 2022 (Male)! Stay tuned for more polls coming soon on ThamizhPadam.   [totalpoll id=”5944″]     Vote For Your…

Read More

ஆஹா தமிழ் மற்றும் கூகுள் குட்டப்பாவுடன் கரம் கோர்க்கும் பூர்விகா

பூர்விகாவின் வாடிக்கையாளர்களுக்கு ‘ஆஹா’ தமிழின் அசத்தல் பரிசு! தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன்…

Read More