Nominees For Favorite Movie 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Favorite Movie 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் பிடித்த திரைப்படத்திற்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9605″]

Read More

துணிவு படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள் ; நடிகர் ஷாம் வெளியிட்ட புதிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு, தமிழ் என ஒரேசமயத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. தற்போது வெளியாகி வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே தமிழில் தோழா என்கிற உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்தமுறை விஜய்க்கும் அதேபோன்று ஒரு குடும்பப்பாங்கான நெகிழ்ச்சியான படத்தை கொடுத்துள்ளார்.. இந்தப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். விஜய் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள்….

Read More

துணிவு தமிழ் திரைப்பட விமர்சனம்

துணிவு கதை சென்னையிலுள்ள ஒரு வங்கி ஒருசில மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்டுகிறது, அந்த மர்ம கூட்டத்தின் தலைவன்தான் கதையின் நாயகன் அஜித் குமார் இவர்கள் எதற்காக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதும், இங்கிருந்து இவர்கள் தப்பினர்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை… இதனை இயக்குனர் H.வினோத் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார் மற்றும் ஒரு நல்ல சமூக விழிப்புணர்வுகொண்ட கருத்தையும் கூறியுள்ளார். Read Also: Varisu Movie Review படத்தில் சிறப்பானவை…

Read More