வீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

வீரன் கதை 2007: பொள்ளாச்சி அருகில் வீரனூர் என்கிற சிறுகிராமம் உள்ளது, அந்த ஊரில் வீரன் என்ற காவல் தெய்வம் இருக்கிறது. தெய்வம் மீது நம்பிக்கையே இல்லாத கதையின் நாயகன் குமரனுக்கு மின்னல் தாக்கி உடம்பில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் குமரன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார், அந்த மின்னல் தாக்கியதில் குமரனுக்கு சில சக்திகள் கிடைக்கின்றன, அதனை குமரன் கையாளவும் கற்றுக்கொள்கிறான். Read Also: Thuritham Movie Review ஊருக்கு ஒரு பிரச்சனை வருவதை அறிந்த கதையின் நாயகன்…

Read More

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, 2023 அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மிக அரிதாக, படம் குறித்தான அறிவிப்பிலேயே வெற்றியைப் பதிவுசெய்யும் சில கூட்டணி உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ், யூத் ஐகான் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ பட வெளியீடும் இந்த வெற்றியை முன்கூட்டிய தெளிவாக காட்டியுள்ளது….

Read More