ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம் !!

Saindhav Movie Tamil and English Press Release ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம் இடி மற்றும் மின்னலுக்கு நிகரான மிஷன், விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க தயாரிப்பு சைந்தவ்-இல் ஆர்யாவை மனாஸ்-ஆக அறிமுகப்படுத்துகிறோம். விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர். ஹிட்வெர்ஸ் புகழ்பெற்ற சைலேஷ் கொலானு…

Read More

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளி வெளியீடு

விக்டரி வெங்கடேஷ் – சைலேஷ் கொலனு -வெங்கட் போயனபள்ளி- நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் திரைப்படம் ‘ சைந்தவ்’. இத்திரைப்படத்தின் எட்டு முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்துகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது திரைப்படமாக ‘சைந்தவ்’ தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை HITverse திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தயாரித்திருக்கிறார்….

Read More