என்றும் தன் ரசிகர்களுக்காக வாழும் தளபதி விஜய்

அக்டோபர் 28, 2022 சென்னை டிவிட்டரில் 4 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே!’ என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, தன் ரசிகன் உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படத்தினை தனது பிராஃபெயில் படமாக பதிவேற்றம் செய்துள்ளார். தன் ரசிகனுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தளபதி என்றும் தவறியதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று. நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பரிசாக ‘ வாரிசு ‘ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதியின்…

Read More

விஜய் சேதுபதி கேள்விகளுக்கு மோகன் ஜி பதில்கள் !!

உழைப்பையும் தன் மீது உள்ள நம்பிக்கையும் மூலதனமாக்கி வாழ்விலும், கலை துறையிலும் முத்திரை படைத்தவர் தான் விஜய் சேதுபதி.  தனது இயல்பான பேச்சு மற்றும் நடிப்பால் அனைவரையும் கவரும் திறன் கொண்டவர். அதே சமயம் பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் ஈடுபாடு காட்டாதவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் விஜய் சேதுபதி தனது ட்வீட் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு…

Read More