“விஷால்-34” படப்பிடிப்பு அதிரடியாகத் தொடங்கியது

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது. ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் இந்த புதிய படத்தினை, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார்…

Read More

“லத்தி” படத்தின் கதை இதுதான்

ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் “லத்தி”. புது இயக்குநர் வினோத்குமார் இயக்கி வருகிறார் . சென்னையில் ஆரம்பித்து, ஐதராபாத்தில் பரபரப்புடன் நடந்த பிரமாண்ட படபிடிப்பை தொடர்ந்து சென்னையில் இப்போது இறுதி கட்டமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் மொத்த படபிடிப்பும் முடிவடைகிறது. இதில் காஸ்ண்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். ரியாலிட்டி.. சர்ப்ரைஸ் நிறைந்த கான்ஸ்டபிள் வாழ்க்கை தான். நம் மாநிலத்தில் 1,20,000 கான்ஸ்டபிள்ஸ் இருக்காங்க. அவர்களை நிர்வாகிக்கிற…

Read More