“அப்படி எல்லாம் நீ பேசக்கூடாது”, என்று அண்ணாச்சி சொல்லியது யாரை!

0
12

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டது.

மேலும் நேற்று நடந்த எபிசோடில் நாதியா சாங் வெளியேற்றப்பட்டார், தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் என்ன பீலிங்-கு என்ற டாஸ்க் நடந்துள்ளது. இதில் இசைவாணியை சிரிக்கவைக்க போட்டியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.அப்போது வருண் இசைவாணியிடம் ஒரு சட்டை வாங்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருப்பிங்க, என கூறியுள்ளார். இதை கண்டித்து இமான் அண்ணாச்சி “ஏய் அப்படி எல்லாம் நீ பேசக்கூடாது, தனிப்பட்ட விஷயங்களை இங்கு பேசாதீங்க” என கூறியுள்ளார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here