நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம் – நடிகர் விஜய் தரப்பில் வாதம்!!

விஜய் பல வருடங்களுக்கு முன்பு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். அப்போது இங்கிலாந்தில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்யவேண்டும் என்றால் அதுக்கு அதிகமாக வரி செலுத்தவேண்டும் என்று இருந்தது. அப்போது நடிகர் விஜய் அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கு பல வருடம் கழித்து சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. விஜய் பல வருடங்களுக்கு முன்பு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி…

Read More