பத்து தல தமிழ் திரைப்பட விமர்சனம்

பத்து தல – யின் கதை கன்னியாகுமரியில் AGR என்ற மணல் மாஃபியா கேங்ஸ்டர் ஒருவர் இருக்கிறார், இவரை மீறி அந்த ஊரில் எந்த செயலும் நடக்காது, இப்படிப்பட்ட AGR -ஐ சிலர் நெருங்க நினைக்கிறார்கள் பலர் கொல்ல நினைக்கிறார்கள் ஆனால் ஒருவராலும் நெருங்க கூட முடியாது. கெளதம் கார்த்திக் AGR அவர்களை நெருங்க பல முயற்சிகள் எடுத்து நெருங்குகிறார், இவர் இந்த அளவு கஷ்டப்பட்டு AGR -ஐ நெருங்க காரணம் என்ன என்பதும் AGR என்பர்…

Read More

‘பத்துதல’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் டீசரும் திரையிடப்பட்டது. இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, “இந்தப் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் இருந்தது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி….

Read More

வெந்து தணிந்தது காடு தமிழ் திரைப்பட விமர்சனம்

வெந்து தணிந்தது காடு விமர்சனம் கதையின் நாயகன் முத்து ( சிலம்பரசன் ) ஒரு கிராமத்தில் இருக்கிறார் அங்கு அவர் ஒரு சில பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவரின் அம்மா (ராதிகா ) ஒருவரின் உதவியுடன் முத்துவை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார் அப்படி முத்து மும்பைக்கு வந்து சேரும் இடம் தான் இசக்கி பரோட்டா கடை, இசக்கி பரோட்டா கடையில் வேறு ஒருசில விஷயங்களும் நடக்கின்றன அதனை பார்த்து முத்து வியக்கிறான், அந்த கடையில் அப்புக்குட்டி அவருக்கு நண்பராக…

Read More

தாயகம் திரும்பும் டி. ராஜேந்தர்

பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் உடல்நல மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 அன்று அமெரிக்கா சென்றார்.அங்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, குடும்பத்தினருடன் ஜூலை 22 அன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார். டி ஆர் தாயகம் திரும்பும் அதே நாளில் தான் அவரது மகன் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. பூரண நலம் பெற்றதை தொடர்ந்து வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த…

Read More

சிம்பு படத்தின் உரிமையை பெற்ற நிறுவனம்

Etcetera entertainments தயாரித்துள்ள “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது. நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR கௌரவ பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான…

Read More