பத்து தல தமிழ் திரைப்பட விமர்சனம்

பத்து தல – யின் கதை

கன்னியாகுமரியில் AGR என்ற மணல் மாஃபியா கேங்ஸ்டர் ஒருவர் இருக்கிறார், இவரை மீறி அந்த ஊரில் எந்த செயலும் நடக்காது, இப்படிப்பட்ட AGR -ஐ சிலர் நெருங்க நினைக்கிறார்கள் பலர் கொல்ல நினைக்கிறார்கள் ஆனால் ஒருவராலும் நெருங்க கூட முடியாது.

கெளதம் கார்த்திக் AGR அவர்களை நெருங்க பல முயற்சிகள் எடுத்து நெருங்குகிறார், இவர் இந்த அளவு கஷ்டப்பட்டு AGR -ஐ நெருங்க காரணம் என்ன என்பதும் AGR என்பர் யார் அவர் நல்லவரா ? இல்லை கெட்டவரா ? என்பதும் கடைசியில் AGR-க்கு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் N.கிருஷ்ணா கன்னட படமான Muffti படத்தை தழுவி எடுத்துள்ளார்.

படத்தில் சிறப்பானவை
AGR கதாபாத்திரத்தில் STR-ன் சிறப்பான நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ARR-ன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை
தரமான தொழில்நுட்பம்
இயக்குனர் N கிருஷ்ணாவின் இயக்கம்

படத்தில் கடுப்பானவை
படத்தின் வேகத்தை குறைக்கும், இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள்

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *