ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிலம்பரசன் டி ஆர் !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் டி ஆர் இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது அன்பை பகிர்ந்து கொண்டார் சிலம்பரசன் டி ஆர்.

Read More

பத்து தல தமிழ் திரைப்பட விமர்சனம்

பத்து தல – யின் கதை கன்னியாகுமரியில் AGR என்ற மணல் மாஃபியா கேங்ஸ்டர் ஒருவர் இருக்கிறார், இவரை மீறி அந்த ஊரில் எந்த செயலும் நடக்காது, இப்படிப்பட்ட AGR -ஐ சிலர் நெருங்க நினைக்கிறார்கள் பலர் கொல்ல நினைக்கிறார்கள் ஆனால் ஒருவராலும் நெருங்க கூட முடியாது. கெளதம் கார்த்திக் AGR அவர்களை நெருங்க பல முயற்சிகள் எடுத்து நெருங்குகிறார், இவர் இந்த அளவு கஷ்டப்பட்டு AGR -ஐ நெருங்க காரணம் என்ன என்பதும் AGR என்பர்…

Read More

சிம்பு படத்தின் உரிமையை பெற்ற நிறுவனம்

Etcetera entertainments தயாரித்துள்ள “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது. நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR கௌரவ பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான…

Read More