சூரியா படத்தை முந்திய புலிக்குத்தி பாண்டி !!

பொங்கலை முன்னிட்டு சூரரை போற்று திரைப்படம் 📺 சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மேலும் அதற்கு அடுத்த நாள் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது.

இதனிடையே தற்போது இந்த திரைப்படங்கள் பெற்றுள்ள TRP புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது, இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் சூர்யா படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் திரைப்படம்.

  1. புலிக்குத்தி – 13284000
  2. சூரரை போற்று – 10988000
  3. தர்பார் – 8127000
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here