Mohanlal Apologises For His Comment On Kerala Nun

கேரளாவுல ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மோகன்லால் கிட்ட, கேரளா மாநிலத்தில் பாதிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரி மற்றும் அது தொடர்பா நடந்து வரும் போராட்டங்கள் சம்மந்தமா செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். இதற்கு மோகன்லால் இங்கு நல்ல விஷயம் நடக்கும் போது இப்படி தேவையில்லாத கேள்விகளை கேட்க உங்களுக்கு வெட்கம் இல்லையா?, இந்த நிகழ்ச்சிக்கும், கன்னியாஸ்திரி பிரச்சனைக்கும் என்ன தொடர்பு இருக்கு. மழையால் பேரழிவு ஏற்பட்டுருக்கு, அதை விட்டுட்டு நீங்கள் எதைப்பற்றியோ…

Read More

Vikram In a CCTV Awareness Film Titled Third Eye

இயக்குனர் ஹரி இயக்கத்தில விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா நடித்து, தேவி ஸ்ரீ பிரசாத் இசையில நாளை வெளிவர இருக்க படம்தான் சாமி ஸ்கொயர். 2003ல வெளிவந்த சாமி தொடர்ச்சிதான் சாமி ஸ்கொயர. இந்த படத்தோட ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்தது. இதிலும் சீயான் விக்ரம் அதிரடியான காவல் அதிகாரியாக நடிச்சிருக்குறதால விக்ரம் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்போட காத்துட்டு இருக்காங்க இந்த படத்துக்கு. இப்படி நாளை, படம் வெளியாகுற…

Read More

புதிய படங்களில் நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை

நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேல். வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006ல் வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றியடைந்த படம். இதை தொடர்ந்து இம்சை அரசன் 24ம் புலிகேசியை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலேயும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்து, படத்தை இயக்கினார் சிம்புதேவன். இந்த படத்தோட முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அரண்மனை அரங்கு அமைத்து ஆரம்பித்தார்கள். கொஞ்சம் நாள் படப்பிடிப்பு நல்லபடியா போனதாகவும், பிறகு இந்த படத்தோட ஆடை வடிவமைப்பாளர் மாற்றப்பட்டதும்,…

Read More

அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “கள்ளபார்ட்“

[Best_Wordpress_Gallery id=”21″ gal_title=”அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “”] சீயான் விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படம் தயாரிப்பு நிறுவனமான மூவிங் பிரேம் நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள். “என்னமோ நடக்குது”, “அச்சமின்றி” போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ்…

Read More

விக்ரம் பிரபு வின் “துப்பாக்கி முனை” டீஸர் BREAKDOWN!

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில விக்ரம் பிரபு, ஹன்சிகா, நடிப்புல ஆக்க்ஷன் மற்றும் ரொமான்ஸ் ஜனர்ல “வி கிரேயாஷன்ஸ்” தயாரித்து வெளிவர இருக்க படம்தான் “துப்பாக்கி முனை”. துப்பாக்கி முனை டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தோட விமர்சனம்தான் பார்க்க போறோம். டீசரோட ஆரம்பத்திலேயே ஏரியல் வியூவ்ல பீச் ரோட்ல ஒரு கார் போகரமாதிரி காட்றாங்க. லொகேஷன் பார்க்கும் போது தனுஷ்கோடி மாதிரி இருக்கு. அடுத்த சீன்ல அதே கார் வறண்ட நிலப்பரப்புல வர்ரத பாக்க முடியுது….

Read More

Thuppakki Munai Teaser

#ThuppakkiMunai Teaser Thuppakki Munai is a Tamil film, Starring #VikramPrabhu and #HansikaMotwani in lead roles. Directed by Dinesh Selvaraj and produced by V Creations, Kalalpuli S Dhanu. Cast : Vikram Prabhu, Hansika Motwani, M S Baskar, Vela Ramamoorthy Crew : Directed by : Dinesh Selvaraj, Music Director : L.V Muthu Ganesh, Cinematographer : Rasamathi, Editor…

Read More