விஜய் ஒரு சமூக விரோதி?? – சாரு

தளபதி விஜயினுடைய 63 வது படைத்திற்க்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியானாலும், சர்கார் படத்தினுடைய விமர்சனம் அதிகமாயிக்கொண்டுதான் இருக்கிறது. சர்கார் படம் வெளியாவதற்கு முன்பும், பின்பும் பல சர்சைகளை பெற்று வரும் இந்நிலையில் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா சர்கார் படத்தை விமர்சித்து சினிமா பிரபலங்களிடையே சலசலப்பை ஏற்படுத்திருக்கிறது. எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறியது என்னவென்றால் சமூக விரோதிகள் என்று சொல்வார்கள் அனால் நடிகர் விஜயோ தன்னை ஒரு கார்பொரேட் கிரிமினல் என கூறிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதிக சம்பளம்…

Read More

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா

பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன்நம்பர் 2. இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும்வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும்செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன்இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்துநடைபெறவிருக்கிறது.

Read More

விஷால் படுத்தில் சன்னி லியோன்

டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த படம்தான் சண்டை கோழி – 2 , இதனை தொடர்ந்து அடுத்ததா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கின்ற படம்தான் “அயோக்யா”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இவர்களை தவிர “சன்னி லியோன்” ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே ஜெய் நடித்த “வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் கொடுத்திருந்தார்…

Read More

காற்றின் மொழி படத்திற்க்கு பத்திரிக்கையாளர்கள் பாராட்டு

அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’  [Best_Wordpress_Gallery id=”83″ gal_title=”Kaatrin Mozhi Success”]   நேற்று (15.11.2018) ‘காற்றின் மொழி’ திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. ஜோதிகா, விதார்த், ராதாமோகன், தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிகையாளர்களுடன் இப்படத்தைக் கண்டு களித்தனர்.   படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படக்குழுவினருக்குப் பாராட்டைத் தெரிவித்தனர். இப்படம் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. நல்ல கருத்தைக் கொடுக்கும் படமாகவும், அந்தக் கருத்தை நகைச்சுவையோடு கலந்து கொடுக்கும்…

Read More

Anjali’s Lisaa Teaser

“Lisaa 3D”official tamil movie teaser. Lisaa is a first Indian 3D stereoscopic film with horror elements. Featuring Anjali, Makarand Deshpande, Yogi Babu, Mime Gopi & Sam Jones in pivotal roles. Directed by Raju Viswanath & Music composed by Santhosh Dhayanidhi. Movie Crew: Movie Title: Lisaa 3D Starring: Anjali, Makarand Deshpande, Yogi Babu, Brammanandham, Mime Gopi,…

Read More

ஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள் !

காற்றின்மொழியை முதல் நாளே பார்த்தே தீருவோம் , கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு !   ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. வருகிற நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.    வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள் ,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க உள்ளனர். இதற்கான…

Read More

200 கோடி பட்ஜெட்ல் வெளிவர இருக்கும் படம் KGF

டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரவி பசுரூர் இசையில் டிசம்பர் 21 ம் தேதி வெளிவர இருக்க கன்னடம் படம்தான் KGF. மிக பிரமாண்டமா 200 கோடி பட்ஜெட்ல் வெளிவர இருக்க இந்த படத்த தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சைனீஸ் மற்றும் ஜப்பானீஸ் என்று 6 மொழிகளில் இந்தியா சினிமாவையும் தாண்டி வெளிவர இருக்க முதல் கன்னடம் படம் இதுதான். 70 மற்றும் 80 களில் நடக்கின்ற…

Read More

பிங்க் (Pink) ஹிந்தி பட தமிழ் ரீமேக்ல் அஜித்

டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கின்ற விஸ்வாசம் படத்தினுடைய ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. தற்போது விஸ்வாசம் படத்திற்கான அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால் தல ரசிகர்கள் விஸ்வாசம் படத்துக்காக பொங்கலுக்கு காத்து கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி விஸ்வாசம் படம் வெளிவர இருக்க நிலைமையில் அஜித் அடுத்ததா (Pink) ஹிந்தி படத்தோட தமிழ் ரீமேக்ல் நடிக்க இருக்கிறதா நம்பத்தகுந்த வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இத்தனை நாள் மாஸ் மற்றும் ஸ்டைலிஷா…

Read More