Sagaa Trailer – An Action Thriller Movie

#Sagaa Movie starring Saran, Ayra, Kishore, Sreeram, Pandi, Prithvi, Shabir & Murugesh. Starcast : Saran, Kishore, Sreeram, Pandi, Prithvi, Ayra, Neeraja Banner: Selly Cinemas Producers: R. Selvakumar & Ramprasath Director: Murugesh Music Director: Shabir Cinematographer: Niran Chander Editor: R.E. Hariharan Art Director: Raju Stunt: kottee Sound Efx: C. Sethu Sound Design: M. Geetha Kurappa Designs: Gautam…

Read More

சர்கார் திரைப்படம் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க துணைச்செயலாளர் எம்.எல்.ஏ., கருணாஸ் காட்டம்!

சர்கார் திரைப்படம்  மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம் அதற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் அரசியல் பிழை செய்தோர் ஆவர்! தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க துணைச்செயலாளர் எம்.எல்.ஏ., கருணாஸ் காட்டம்! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநாகரிக செயலாகும். சர்கார் திரைப்படம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையின்றி வெளிவந்த வேலையில்…

Read More

அதிர்ச்சி தகவல் – ‘சர்கார்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும்

‘சர்கார்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசூல் ரீதியாக, இதுவரை எந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனையை ‘சர்கார்’ செய்துள்ளது. இரண்டு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து, பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி,…

Read More

சமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளுவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு…

Read More

சர்கார் படத்துக்கு ஏற்பட்ட சர்ச்சைகள்

டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா மற்றும் பலர் நடித்து எ ஆர் ரஹ்மான் இசையில் (தீபாவளியான) நேற்று சர்கார் படம் வெளியானது. வெளியாயிருந்த சர்கார் படம் ரசிகர்களுக்கு நல்ல தீபாவளி விருந்த அமைந்திருந்தது. இந்த சமயத்தில் பிரபல நடிகர் ஒருவருடைய ட்விட்டால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சியடைஞ்சிருக்கிறார்கள். யார் அந்த பிரபல நடிகர் என்று பார்த்தால் “தலைவா” படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்த நடன இயக்குனரும்,…

Read More

Kamal Haasan Birthday Special

தமிழ் சினிமாவையும் தாண்டி உலக சினிமாவிற்கும் அறியப்பட்ட நடிகர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பின் பல்கலைக்கழகம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசனாகத்தான் இருக்க முடியும். சொல்ல போனால் ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆஃபீஸ்ல் போட்டியில் இருந்தவர். இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையே களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து விஸ்வரூபம் 2 படம் என்று பல எண்ணிக்கையிலான படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் அனைத்து வேலைகளிலும் ஆர்வம் கொண்ட…

Read More

விஷாலுடன் திருமணம் இல்லை, அரசியலுக்கு வருவேன் – நடிகை வரலட்சுமி

நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை. விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. “போடா போடி” படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில்…

Read More