தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க விஷால் முயற்சி செய்த போது காவல் துறையினர் தடுத்ததால் பரபரப்பு உண்டாகியது. பின்னர் விஷால் கைது செய்யப்பட்டார். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி, தி.நகர் மற்றும் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிரணி பூட்டுப் போட்டது. இதனால், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். எதிரணியைச் சேர்ந்த ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாரதிராஜா தலைமையில் தமிழக முதல்வரை இன்று…

Read More

மாரி-2 வில் வரலட்சுமியை பற்றி பாலாஜி மோகன்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இதில் வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார், இதை போலவே தான் சண்டக்கோழி-2 படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து மாரி-2விலும் வரலட்சுமி நடிக்க, இதிலும் நெகட்டிவ் கதாபாத்திரம் தானா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை பாலாஜி மோகன் முற்றிலுமாக மறுத்துள்ளார், கண்டிப்பாக சர்காருக்கும் இந்த வரலட்சுமிக்கும் எந்த…

Read More

பேட்ட படத்தோட கதை என்னவாக இருக்கும்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2.0 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பேட்ட படத்தின் ரிலீஸிற்கு தயாராகி விட்டார் தலைவர் ரஜினி. இந்த படத்தின் பாடல்கள், டீஸர் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனதால், சூப்பர் ஸ்டார் “He is Back” என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். முக்கியமா பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை ரசித்து படம் எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றால் இந்த படத்தின் டீஸர், போஸ்டர்கள் எல்லாம் பார்க்கும் போது பாஷா, படையப்பாவில் வரும்…

Read More

மாரி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் பேசியவை” இந்த படம் எடுக்க முக்கிய பக்கபலமாக இருந்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாரி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் படத்திற்கு யுவன் மூன்று அருமையான பாடல்கை தந்துள்ளார்.படத்தில் வில்லன் வேடத்தில் டோவினோ…

Read More

விஸ்வாசம் டீசர் கிறிஸ்துமஸ்க்கு வெளியிட திட்டமிடபட்டிருக்கிறது

தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தா வெளிவர படம்தான் விஸ்வாசம். இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளிவந்து பல விமர்சங்களை பெற்றிந்தாலும், அடுத்ததா வெளிவந்த மோஷன் போஸ்டர் அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்கள்கிட்டயும் நல்ல வரவேற்பு கிடைச்சது. முக்கியமா யூ டூப் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த மோஷன் போஸ்டர் இதுவரை 96 லட்சம் பார்வைகளையும், 5 லட்சத்துக்கு மேல் லைக்ஸ்களையும் பெற்றிருக்கிறது. இதுபோக இதன்பிறகு வெளிவந்த பர்ஸ்ட் சிங்கள்…

Read More

துப்பாக்கி 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்

தளபதி விஜயை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கி சமீபத்தில் வெளிவந்த படம்தான் சர்கார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர்ஸ்டார் வைத்து இயக்க போறதா நிறைய தகவல் வெளியானது. முக்கியமா தலைவர் வைத்து இயக்க இருந்த கதை அரசியலை மையமாக கொண்டது எனவும் அதற்கு “நாற்காலி” என்று பெயரிடப்போவதாவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில், மறுபடியும் தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அது என்னவென்றால்…

Read More

ரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!!

பேட்ட திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை  பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’,  ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது. மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ்…

Read More

Thala 59 Next Movie Update

தல ரசிகர்களுக்கு நேற்று சந்தோஷப்படுத்திய விஷயம் என்ன என்றால் தல 59 படத்தினுடைய அறிவிப்பு தான். விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிற தல 59 படத்தை சதுரங்க வேட்டை புகழ் H. வினோத் இந்த படத்தை இயக்குகிறார். முக்கியமாக இந்த படத்தின் இசைமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபோக 2.0…

Read More