ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது

பல ஹாலிவுட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் இன்று மாலை நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது. பிரெஞ்சு அமைச்சர் H.E. Mr Jean – Yves Le Drian செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு வழங்கினார்.

Read More

“ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !

நடிகர் யோகிபாபு “ தர்மபிரபு “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான செட்டில் படமாக்கப்படவுள்ளது. வெற்றி வெற்றி அமோக வெற்றி. நம்ம பிளஸ் ஒன்- அமோக வெற்றி என்ற வசனத்தை முதல் ஷாட்டில் யோகிபாபு பேச படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் கதை எம லோகத்தை மையமாக கொண்டது. யோகிபாபு இப்படத்தில் யமனின் மகனாக நடிக்கிறார். நடிகர் ராதாரவி அவருடைய தந்தையாக எமன் வேடத்தில் நடிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள கன்னிராசி…

Read More

துப்பாக்கி முனை – ஒரு பார்வை

ஒரு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்வதற்காக மும்பையிலிருந்து ராமேஸ்வரம் வரும் போலீஸ் அதிகாரி, அதே நபரைக் காப்பாற்றப் போராடினால் அதுவே ‘துப்பாக்கி முனை’. ராமஸ்வரம் தீவில் 15 வயது சிறுமியை  ஆசாத் (‘மிர்ச்சி’ ஷா) என்கிற மாவோயிஸ்ட் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. ஆசாத்தை என்கவுன்ட்டர் செய்வதற்காக போலீஸ் அதிகாரி  போஸ் (விக்ரம் பிரபு)  மும்பையிலிருந்து ராமேஸ்வரம் விரைகிறார். கொலையான சிறுமியின் தந்தை உய்யா (எம்.எஸ்.பாஸ்கர்) விக்ரம் பிரபுவிடம் நடந்தது என்ன? என்பதைச்…

Read More

தனி ஹெலிகாப்டர் மூலம் பேட்ட இசை வெளியீட்டு விழாவிற்கு வரவழைக்கப்பட்ட விஜய் சேதுபதி

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கின்ற படம்தான் பேட்ட. இந்த படத்தோட இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்புதான் நடந்தது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் எல்லோரும் கலந்து கொண்ட இந்த விழாவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மட்டும் தாமதமாக வந்திருந்தார். இதனால் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அவருக்கு கரகோஷங்கள் ரசிகர்கள் மத்தியில் வானை பிளந்தது. இந்நிலையில் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்று…

Read More

திரு.இளையராஜாவை கௌரவிக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்ப்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5-முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி திரு.இளையராஜா அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த உள்ளார்கள். இதற்கான விழாவை, 2019-பிப்ரவரி மாதம் 2-3ம் தேதிகளில் சென்னை நந்தனம் YMCA…

Read More

Rajinikanth Petta Birthday TrEAtSER – Official Teaser

Thamizh Padam wishes a very Happy Birthday to Thalaivar Superstar Rajinikanth. The Official Teaser of “Petta” Starring: Superstar Rajinikanth, Vijay Sethupathi, Trisha, Simran, Nawazuddin Siddiqui, Sasi Kumar, Bobby Simha Director : KARTHIK SUBBARA Producer : SUN TV NETWORK LIMITED DOP : S THIRUNAVUKKARASU Music : ANIRUDH RAVICHANDER Editor : VIVEK HARSHAN Production Designer : SURESH…

Read More