2.0 Vs Baahubali – Chennai Box Office Collection

2.0 உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருவதுமட்டுமில்லாமல் இப்படம் ரூ 500 கோடி வசூலை எட்டியதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருந்தது. அப்படியிருக்க இன்னும் தமிழகத்தில் எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என்று சரியாக தெரியவில்லை என்றாலும், சென்னையின் வசூல் நாளுக்கு நாள் தெரிந்துவிடுகின்றது. அந்த வகையில் சென்னையில் 2.0 இதுவரை ரூ 15.8 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது, இதன் மூலம், மெர்சல், சர்கார் சென்னை வசூலை பின்னுக்கு தள்ளிவிட்டது என்றாலும் இன்னும் பாகுபலி-2…

Read More

தலைவர் ரஜினி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இணையும் அடுத்த படம்

சமீபத்தில் டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் தளபதி விஜயை வைத்து எடுத்த படம்தான் சர்கார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது “பேட்ட” படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்தாக ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாவும், அரசியலை மையமாக வைத்து உருவாக இருக்கிற இப்படத்திருக்கு நாற்காலி என்று பெயர் வைக்க முடிவு…

Read More

தமிழ் சினிமா திரையுலகினர்க்கு ஒரு அதிர்ச்சி

கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கலில் வெளியாக இருந்த படங்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்காங்க. அது என்னவென்றால் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்க படங்களான மாரி 2, அடங்க மறு, கனா என்று மிக பெரிய படங்களாக வெளிவர இருக்கு . இதுபோக பொங்கலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோட பேட்டை, தல அஜித்தோட விஸ்வாசம், மற்றும் சிம்புவின் வந்தா ராஜவதான் வருவேன்னு இப்படி இந்த படங்களில் எந்த படம் வரும் என்று முழிச்சிட்டு இருந்த…

Read More

ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் ப்ரொமோஷன் வீடியோ ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ்

ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின்  ப்ரொமோஷன் வீடியோ ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் தலைப்பும் டிக் டாக் தளத்தில் ரிலீஸாக உள்ள இந்தப் படத்தினை  S.S.ராஜமித்ரன் இயக்குகிறார். இவர்  ‘அய்யனார்’ என்ற படத்தை இயக்கியவர். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன்  B. தர்மராஜ் இணைந்து…

Read More

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் செய்த சாதனை

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தன் அப்பா கஸ்தூரி ராஜாவின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் அறிமுகமானார். ஆரம்பத்தில் அவரின் உருவத்தை வைத்து இவர் ஹீரோவா என விமர்சனங்கள் கூட எழுந்தது. அதன் பின் அவர் தன் தீவிர முயற்சியால் நடித்து படங்கள் வெற்றி பெற்ற அவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் ஒய் திஸ் கொல வெறி பாடல் மூலம் அவர் பிரபலமானார். அவரின் படங்களுக்கும் போட்டி இருக்கிறது. அண்மையில் அவர் நடித்துள்ள…

Read More

சிம்புவை வைத்து படம் எடுக்க ஆசை – ஏ.ஆர். முருகதாஸ்

சினிமாவில் வெற்றி-தோல்வி நிறைய வரும் அதை சமாளித்து மேலே வர வேண்டும் என்று எல்லோரும் ஒரு கருத்து கூறுவர். அப்படி வந்த சோதனைகளை எல்லாம் தைரியமாக கடந்து இப்போது வெற்றிநடை போட ஆரம்பித்திருக்கிறார் சிம்பு. அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகுகிறார், இந்த பொங்கலுக்கு அவரின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் ரிலீஸ் ஆக இருக்கிறது, இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக வெயிட்டிங். விஜய்யுடன் சர்கார் என்ற மாஸ் படத்தை கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டியில்…

Read More