யுவன் சங்கர் ராஜாவின் “U1 Records” அறிமுகப்படுத்தும் அடுத்த இசை ஆல்பம் “மறுபிறந்தாள்”!

யுவன் சங்கர் ராஜாவின் U1 Records நிறுவனம் தொடர்ச்சியாக புதிய இசையை, புத்தம் புது திறமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் தான் ஷஹானி ஹஃபீஸ்ன் “மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ). யெல்தோ P ஜான் இசையில் ருக்‌ஷீனா முஸ்தபா வரிகளில் அம்மா, மகள் கூட்டணியான Dr ஷஹானி ஹஃபீஸ்,ரெஹயா ஃபாத்திமா பாடியுள்ள வீடியோ பாடலே “மறுபிறந்தாள்”. Dr ஷஹானி ஹஃபீஸ் இந்த இசை ஆல்பத்தின் திரைவடிவத்தின் கருவை உருவாக்கி, தயாரித்துள்ளார்….

Read More

சந்தானத்தின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சந்தானம், தற்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில், சந்தானம் 3⃣ வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

Read More

அமெரிக்காவில் காதலன் உடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்

‘ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார், அவர் உடனான காதலுக்கு பிறகு ஒவ்வொரு பிறந்தநாளையும் வெளிநாடுகளில் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது 35வது பிறந்தநாளை காதலன் விக்னேஷ் சிவன் உடன் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் இன்று கொண்டாடினார். மேலும் விக்னேஷ் சிவன் உடன் எடுத்து கொண்ட புகைப்படம்…

Read More

ட்விட்டரில் நடிகர் அஜித்தின் திரைப்படம் சாதனை

உலகம் முழுவதும் ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் நடந்தால் உடனே அதுகுறித்த # ஹேஷ்டேக் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு டிரண்டுக்கு வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த ஆண்டு டுவிட்டரில் அதிக அளவில் பிரபலமான ஹேஷ்டேக்குகள் எவை என்பது குறித்து டுவிட்டர் சமூக வலைத்தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து மக்களவை தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மகாராஷ்டிரா மற்றும் தீபாவளி ஆகிய ஹேஷ்டேக்குகள்…

Read More