விவேக் புகைபடத்துடன் வெளியாக இருக்கும் ஸ்டாம்ப் !!

விவேக், ஒரு நடிகராக இருந்தாலும், சமூகம் மீது அக்கறை உடையவர். இயற்கையின் பாதுகாவலராக விளங்கினார்; எனவே, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்’ என, அமைச்சரும், பிரதமரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர். ‘இது குறித்து விரைவில் ஒரு திட்டத்தை தயார் செய்யுங்கள்’ என, அமைச்சரிடம், பிரதமர் கூறியுள்ளார். இரண்டு திட்டங்களுடன் தயாராக உள்ளார் பிரகாஷ் ஜாவடேகர். ‘சென்னையில் உள்ள, ‘ஆல் இந்தியா ரேடியோ’ கட்டடத்திற்கு விவேக் பெயரை வைக்கலாம் அல்லது விவேக் படம் போட்ட ஸ்டாம்ப் வெளியிடலாம்’ என,…

Read More

கார்த்தி நடிப்பில் புதிய படம் சர்தார் !!

கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் ! நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல் “தலைவன் ” அல்லது ‘படைத்தளபதி’ என்று பொருள் தரும்.இதில் ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் P.S.மித்ரனுடன் நடிகர் கார்த்தி முதன்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

Read More

மாறிய அஸ்வின் – கொஞ்சும் ரசிகைகள் !! இணையத்தில் வைரலாகும் அஸ்வின்

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி முடிவடைந்தது என்பதும், இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கனி வெற்றியாளராகவும், ஷகிலா இரண்டாவது இடத்தையும் அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள் என்பது தெரிந்ததே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் என அனைவருமே பிரபலம் ஆகி விட்டாலும் அஸ்வின் வேற லெவலில் பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இளம் பெண்கள்…

Read More

20 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை ; நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது!!

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது. கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம்…

Read More

அடங்காதே படத்திற்கு U/A சான்றிதழ் !!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ’அடங்காதே’. ஜிவி பிரகாஷ், சுரபி, சரத்குமார், தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து சமீபத்தில் சென்சாருக்கு சென்றது. அப்போது சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் கொடுப்பதாக கூறியதாகவும், ஆனால் படக்குழுவினர் இதனை எதிர்த்து ரிவைசிங் கமிட்டி சென்றதாகவும் கூறப்பட்டது. தற்போது ரிவைசிங் கமிட்டி இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளது….

Read More

இணையத்தை கலக்கும் மா கா பா ஆனந்த் மகள் !!

மாகாபா புதுவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கிலோ இந்திய பெண்ணான சுஸீனா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை மாகாபா கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் விஜய் டிவியில் உள்ள புகழ் உள்பட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மாகாபாவின் இன்ஸ்டா ஸ்டோரியில்…

Read More

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் ராஜினாமா!!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த கமீலா நாசர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நாள் முதலே நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் முக்கிய பொறுப்பை வகித்து வந்தார். அவர் சென்னை மண்டல பொறுப்பாளராக இருந்து வந்த நிலையில் திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

Read More

பாலிவுட்டில் இசையமைக்க தயாராகும் அனிருத்!

பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தமது படங்களில் மியூசிக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் இயக்கிய தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா மற்றும் ஜீரோ ஆகிய கதைகளில் இசை எவ்வாறு முக்கிய பங்கு வகித்தது என்பதே இதற்கு எடுத்துக்காட்டுகள். அத்துடன தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் இவர் இயக்கத்தில் அவரது வரவிருக்கும் அத்ரங்கி ரேவுக்கு கூட, ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக்கல் இசையை அவர் கமிட் செய்துகொண்டார். தனுஷ் படத்துக்காக அனிருத்…

Read More

கொரோனவால் தள்ளிப்போன எம் ஜி ஆர் மகன் !!

அன்புள்ள ஊடக மற்றும் திரையுலக நண்பர்களே,எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே, நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள்.எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும்…

Read More

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை!!

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘ஆன்டி…

Read More