குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் புது படத்தில் இணைந்தார்!!

‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக்கில் குக்கு வித் கோமாளி சிவாங்கி இணைந்துள்ளார்.  இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இணைந்து காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடிக்க உள்ளனர். 1972-ம் ஆண்டு சித்ரலேயா கோபு இயக்கத்தில் வெளியான ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.  முத்துராமன், லட்சுமி நடிப்பில் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படத்தை மீண்டும் தற்காலத்திற்கு ஏற்றவாறு இயக்குனர் கண்ணன் ரீமேக் செய்ய உள்ளார். மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு…

Read More

சில நேரங்களில் சில மனிதர்கள் – தலைப்பை வெளியிட்ட கமல்ஹாசன்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாசர் மகன் அபிஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏஆர் என்டர்டைன்மென்ட் மற்றும் டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில்…

Read More

பாகுபலி அடுத்த பாகத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவெடுத்த ராஜமௌலி !!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த திரைப்படங்கள் இந்தியாவிலேயே அதிக வசூலான திரைப்படங்கள் பட்டியலில் இணைந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’பாகுபலி’ முதல் பாகத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், ஆனால் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாக இருப்பதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியானது. இந்த…

Read More

நடிகர் விஜய்க்கு சீமான் சப்போர்ட் !!

விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு செலுத்த வேண்டிய வரி குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தீர்ப்பு பரபரப்பாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. விஜய்க்கு ஆதரவாக அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் பலரும் விஜய்க்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலரும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்து ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அன்பு தம்பி விஜய் அஞ்சுவதும்…

Read More