ஒடிடியில் வெளியான பின்னரும் 25 தியேட்டர்களில் 50-வது நாள் கொண்டாடும் வாரிசு

தளபதி விஜய் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி-11ல் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வெளியானது. தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் வரவேற்புடனும் சேர்ந்து…

Read More