மறக்குமா நெஞ்சம் தமிழ் திரைப்பட விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் கதை கதையின் நாயகன் கார்த்திக் சொந்தமாக நிறுவனம் வைத்துள்ளார், இவருக்கு தன் பள்ளி நினைவுகள் அடிக்கடி வருகிறது அதற்கு காரணம் கார்த்திக்கின் காதலி பிரியதர்ஷினி. தன் காதலியை பார்க்கவேண்டும் என்பதற்காக பள்ளியில் படித்த அனைவரும் ஒன்றாக சேருவதற்காக திட்டமிடுகிறார். ஆனால் நண்பர்கள் யாரும் அதற்கு ஆர்வம் காட்டவில்லை. கார்த்திக் படித்த பள்ளியில் 2008 ம் ஆண்டு +2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அந்த ஆண்டு படித்த அனைவரும் மீண்டும் மூன்றுமாதம் படித்து தேர்வு எழுத…

Read More

நடிகை சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ‘மங்கி மேன்’ படத்தின் டிரைலர் வெளியானது

தென்னிந்திய நடிகையான சோபிதா துலிபாலா, ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற ஹிந்தி வெப் தொடர்களில் தனது அற்பதமான நடிப்பிற்காக கொண்டாடப்பட்டவர், மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். அனுராக் காஷ்யப் இயக்கிய அவரது முதல் படமான ‘ராமன் ராகவ் 2.0’ படத்தில் அவரது நடிப்பு, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டார். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘குரூப்’ மற்றும் தெலுங்கில்…

Read More