2K லவ் ஸ்டோரி கதை
கோயம்புத்தூரில் 2K Weddings என்ற நிறுவனத்தை கார்த்திக், மோனி அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவருகிறார்கள். கார்த்திக், மோனி இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள், இவர்களை பார்க்கும் அனைவரும் இவர்கள் காதலர்கள் என்றே நினைக்கிறார்கள்.
Read Also: Dinasari Tamil Movie Review
இவர்களின் இருவருக்கும் நடுவில் பவித்ரா என்ற பெண் வருகிறார், பவித்ரா கார்த்திகை காதலிக்கிறார். கார்த்திக்கும், பவித்ராவும் நெருங்கி பழகுவது மோனிக்கு பிடிக்கவில்லை. இதனால் கார்த்திக்கும், பவித்ராவுக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது. ஒருநாள் கார்த்திக்கும், பவித்ராவும் வெளியில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு பவித்ரா இறந்துவிடுகிறார். இதற்கடுத்து கார்த்திக்கின் வாழ்க்கை என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.