மழை பிடிக்காத மனிதன் கதை
கதையின் நாயகனை அவரின் சீஃப் (சரத்குமார் )அவர்கள் அந்த மான் தீவில் விட்டுவிட்டு உன்னை பற்றி யாருக்கும் தெரிய கூடாது, நீ யாருடனும் நெருங்கி பழக கூடாது என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார். அங்கு டாலி என்ற ரவுடி இருக்கிறான். இவன் அதிக வட்டிக்கு பணம் கொடுப்பதும், மற்றவர்களின் இடத்தை பிடுங்குவதுமாய் இருக்கிறான்.
Read Also: Pechi Tamil Movie Review
நாயகனுக்கு அங்கு பர்மா என்ற நண்பன் கிடைக்கிறான். இருவரும் சேர்ந்தே வேலைக்கு செல்கின்றனர். ரவுடி டாலிக்கும் அங்கு உள்ள போலீசுக்கும் இடையில் பர்மா மாட்டிக்கொள்கிறான். இதனால் நண்பனுக்கு உதவ நாயகன் சில விஷயங்கள் செய்கிறான், கடைசியில் நாயகன் தன் நண்பன் பர்மாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதும் எதனால் நாயகனுக்கு மழை பிடிக்காது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் விஜய் மில்டன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்
➡படத்தில் சொல்ல வரும் கருத்து
படத்தில் கடுப்பானவை
➡சுற்றி வளைக்கும் முதல்பாதி கதைக்களம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: (3 /5)