களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுகமானவர் துரை.சுதாகர். அதற்கடுத்து இவர் சில படங்கள் நடித்திருந்தாலும், மக்களால் ஓரளவுக்கே அறியப்பட்டார்.
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான எலன் மஸ்க், அவருடைய சமூக வலைத்தளத்தில் இவர் கதாநாயகனாக நடித்த தப்பாட்டம் படத்தில் உள்ள ஒரு புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தார். எலன் மஸ்க் அந்த புகைப்படத்தை பகிர்ந்ததால் இவர் உலகமெங்கும் டிரென்ட் ஆனார்
தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவருடைய நடிப்பு சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.