லப்பர் பந்து கதை
கதையின் ஆரம்பத்தில் 25 வயது உடைய கதையின் நாயகன் கெத்து, கலப்புத்திருமணம் செய்திருப்பார். இவர் அந்த சுற்று வட்டாரத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுபவராக இருக்கிறார். நாயகன் அன்பு, கெத்து விளையாடுவதை பார்த்து எப்படியெல்லம் வீழ்த்த முடியும் என்று திட்டம் போடுகிறார் அதுவும் சிறிய வயதிலேயே.
Read Also: Kozhipannai Chelladurai Tamil Movie Review
வருடங்கள் பல போகின்றன, கதையின் நாயகன் அன்பு வளர்ந்து பெரியவனாகிறான். அன்பு அந்த சுற்று வட்டாரத்தில் சிறப்பாக
கிரிக்கெட் விளையாடுபவராக இருக்கிறார். அன்பு ஒரு பெண்ணை காதலிக்கிறார், ஆனால் அது கெத்து-வின் மகள் என்று தெரியாது. ஒரு போட்டியின்போது அன்புக்கும், கெத்துவுக்கும் ஈகோ ஏற்படுகிறது. கடைசியில் நாயகன் அன்பு தன் காதலியை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதும், அன்புக்கும் கெத்துக்கும் இருந்த ஈகோ பிரச்னை என்னானது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ஹரிஷ் & தினேஷ் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡சிறப்பான காமெடிகள்
➡வசனங்கள்
➡திரைக்கதை
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡குறை சொல்வதற்கு எதுவும் இல்லை
ரேட்டிங்: (3.75 / 5)