அமரன் கதை
இந்த அமரன் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை பற்றியதாகும். இதில் அவர் யார்? எதற்காக ராணுவத்திற்குள் வந்தார்? அவர் எப்படி பட்டவர். அவரின் வாழ்க்கைக்குள் இந்து ரெபேகா வர்கீஸ் எப்படி வந்தார். இவர்களின் காதல் கதையை பற்றியும் இந்த அமரன் திரைப்படம் சொல்கிறது. இதையெல்லாம் தாண்டி மேஜர் முகுந்த் அவர்கள் நாட்டுக்காக தன்னுடைய உயிரை அர்பணித்ததை பற்றியும் சொல்கிறது.
Read Also: Brother Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡முகுந்த் ஆக வாழ்ந்த சிவகார்த்திகேயன்
➡இந்துவாக வாழ்ந்த சாய் பல்லவி
➡மற்ற அனைவருடைய நடிப்பு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡திரைக்கதை
➡வசங்கள்
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡குறை சொல்வதற்கு எதுவும் இல்லை
ரேட்டிங்: (3 .75 / 5 )
Also Read: Lucky Baskhar Tamil Movie Review