பாணி கதை
கதையின் ஆரம்பத்தில் திரிசூர் மாவட்டத்தில் ஒரு காவல் அதிகாரி புதிதாக பொறுப்பேற்கிறார்.அவர் அங்கு உள்ள குற்றவாளிகளின் பட்டியலை பார்க்கிறார், அதில் நாயகனின் பெயரும் மேலே உள்ளது. அதிகப்படியான குற்றவாளிகள் அனைவரும் குடும்பமாக ஒன்றாக இருக்கிறார்கள். இவர்களை மீறி திரிசூர் – இல் யாரும் எதுவும் செய்ய முடியாது.
Read Also: Emakku Thozhil Romance Tamil Movie Review
Contract Killers ஆக இருக்கும் இரண்டு சிறுவர்கள், ஒரு சமயத்தில் நாயகனிடம் மோதுகிறார்கள். ஆனால் நாயகன் இவர்களை அடித்துபோட்டுவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால் இவர்கள் ஒரு கட்டத்தில் நாயகனை வேறுவிதமாக அடிக்கிறார்கள். நாயகன் இதற்கு பழி வாங்க நினைக்கிறார். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி, இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த திரைப்படம் மலையாளத்தில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, தற்போது தமிழில் வெளியாகியுள்ளது.