விஜயபுரி வீரன் கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு அழகான பெண்ணை சிலர் துரத்திக்கொண்டு வருகிறார்கள். அப்போது ஒரு படையின் தளபதியும் அவரின் நண்பரும் ( ஜாக்கி ஜான் ) சேர்ந்து அந்த பெண்ணை காப்பாற்றுகின்றனர். அவர்கள் காப்பாற்றிய பெண்ணின் பெயர் பூங்குழலி என்பது தெரியவருகிறது. தளபதிக்கு அந்த பூங்குழலி மீது காதல் ஏற்படுகிறது, பூங்குழலிக்கு தளபதியின் நண்பன் மேல் காதல் வருகிறது.
Read Also: Kalan Tamil Movie Review
இவை அனைத்தும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருக்கு அடிக்கடி வரும் கனவுகள், அதிலும் குறிப்பாக ஒரு பழையகாலத்து பொருள் கிடைத்தபிறகு அதிகமாக வருகிறது. அந்த கனவுக்கும் தற்போது கையிலிருக்கும் பொருளுக்கும் என்ன சம்மந்தம் என தேட ஆரம்பிக்கின்றனர். இதற்கடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீது கதை…
இந்த கதையினை இயக்குனர் Stanley Tong இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் ஜாக்கி ஜான் இரட்டை வேடத்தில் அசத்தியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும், கண்களுக்கு விருந்தாகவும் புதிய அனுபவத்தையும் கொடுக்கிறது.