மெட்ராஸ்காரன் கதை
கதையின் நாயகன் சத்யா புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகி இருப்பார். இவரின் திருமணம் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் நடக்கவேண்டும் என நினைக்கிறார். அதற்காக சென்னையிலிருந்து, புதுக்கோட்டைக்கு வந்து திருமண வேலைகளை பார்க்கிறார்.
Read Also: Vanangaan Tamil Movie Review
சத்யாவை நேரில் பார்க்கவேண்டும் என மீரா ஆசைப்படுகிறார். அப்போது காரில் செல்லும்போது கல்யாணி என்கிற கர்பிணிபெண் மீது கரை ஏற்றிவிடுகிறார், இதனால் குழந்தை இறந்துவிடுகிறது. அந்த குற்றவுணர்ச்சியால் நாயகன் ஜெயிலுக்கு செல்கிறார், பிறகு அந்த குழந்தையின் இறப்பிற்க்கு தான் காரணமில்லை என தெரியவருகிறது. இதன் என்ன செய்கிறார் என்பதும், சத்யாவுக்கும் மீராவுக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் வாலி மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ஷான் நிகம் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡பின்னணி இசை
➡காதல் சடுகுடு பாடல் காட்சி
படத்தில் கடுப்பானவை
➡சுற்றிவளைக்கும் திரைக்கதை
ரேட்டிங்: ( 2.5 / 5 )