ராமாயணம்: தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா தமிழ் திரைப்பட விமர்சனம்

ராமாயணம்: தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் கதை

கதையின் ஆரம்பத்தில் முனிவர்கள் வனப்பகுதியில் தியனம் செய்துகொண்டிருக்கும்போது, சில அரக்கர்கள் அவர்களை தாக்குகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட முனிவர் அயோத்திக்கு சென்று ராம் மற்றும் லட்சுமணனை அழைத்துவருகிறார் அவர்களுக்கு புதுப்புது சக்திகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என சொல்லித்தருகிறார், அப்போது அரக்கி தாரகை இவர்களை தாக்க ராமன், தாரகையை அழித்துவிடுகிறார். பிறகு சீதாவை பார்க்கிறார், போட்டியில் வென்று சீதாவை மணக்கிறார்.

Read Also: Kuzhanthaigal Munnetra Kazhagam Tamil Movie Review

அயோத்தியில் ராமன் மன்னனாக பதிவியேற்கும் சமயத்தில், சூழ்ச்சியின் காரணமாக 14 ஆண்டுகள் வனவாசம் செல்லவேண்டிவருகிறது. ராமன் , லட்சுமணன் மற்றும் சீதா மூவரும் வனத்தில் இருக்கும்போது. இராவணன் தந்திரம் செய்து சீதாவை கடத்திவிடுகிறார். கடைசியில் ராமன் சீதாவை கண்டுபித்து எப்படி மீட்டார் என்பதே படத்தின் மீதி கதை…

நாம் ராமயணத்தை பல விதங்களில், பல படங்களாக பார்த்திருப்போம், ஆனால் இந்த ராமாயணம் கார்டூன் அனிமேஷனில் வெளியாகியுள்ளது, இது குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் உள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகுழந்தைகள் முன்னேற்றக் கழகம் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைபாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்