“போத்தனூர் தபால் நிலையம்” திரை விமர்சனம்

1990 -களில் போத்தனூர் என்கிற ஊரில் உள்ள தபால் நிலையதில் நடக்கும் திருட்டுதான் இந்த போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம்

போத்தனூர் என்கிற ஊரில் உள்ள தபால் நிலையத்தில் கதாநாயகனின் அப்பா வேலை செய்கிறார் கதாநாயகனுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ஆசை உள்ளது ஆதலால் அதற்கான பாதையை நோக்கி ஓடுகிறார் இப்படியிருக்க ஒருநாள் வெள்ளிக்கிழமை இரவு அந்த தபால் நிலையத்தில் உள்ள பணங்கள் திருடு போகின்றன

திருடப்பட்ட பணங்களை திங்கள் கிழமைக்குள் கண்டுபிடித்து வைக்க வேண்டும் அதற்க்கு இரண்டு நாட்கள் தான் உள்ளன, அப்பாவின் இந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட கதாநாயகன் அதற்காக போராடுகிறான் ஒருவேளை பணம் கிடைக்க வில்லையென்றால் தான் ஜெயிலுக்கு போவதாக தந்தையிடம் சொல்கிறான், கதாநாயகன் அந்த பணத்தை கண்டுபிடித்து அந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தானா அவனது தொழிலை அவன் தொடங்கினானா என்பது தான் மீதி கதையாக உள்ளது

படத்தில் சிறப்பானவை
*அனைவரின் எதார்த்த நடிப்பு
*இயக்கம்
*திரைக்கதை
*இசை
*கலை

படத்தில் சீரானவை
*மெல்ல நகரும் முதல்பாதி கதை

Rating {3.5/5}

நடிகர்கள்: 

பிரவீன், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து, சம்பத் குமார் 

தொழில்நுட்ப கலைகர்கள் 

இயக்குனர்: பிரவீன்

DOP: சுகுமாரன் சுந்தர்

இசை: தென்மா

எடிட்டர்: பிரவீன்
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“சேத்துமான்” திரை விமர்சனம்
அடுத்த கட்டுரை“சேத்துமான்” படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்.